30 வருட பந்தம்…. பாதில போனால் எப்படி…? பிரபல நிறுவனத்துடன் முதல்வர் சந்திப்பு
தமிழ்நாட்டில் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழ்நாடு உடனான 30 ஆண்டுகால உறவை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும்…
Read more