Fast Tag சேவைகளில் நாளை (ஆக.1) முதல் புதிய விதிமுறை அமல்… 90 நாட்களுக்குள் நிச்சயம் இதை செய்யணும்…!!!
நாட்டில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக Fast tag முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த fast tag முறையில் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. அதாவது புதிதாக வாகனம் வாங்கிய 90 நாட்களுக்குள் அந்த வாகனத்தின் பதிவு…
Read more