“ஒரு நாள் மோகம்”… 108 முறை மிரட்டி ரூ.4 கோடி பறித்த பெண்… நொறுங்கிப் போன EX. வங்கி அதிகாரி… இதெல்லாம் தேவையா…??
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் கூட்டுறவு வங்கியின் முன்னால் சிஇஓ ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 66. இவர் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் ஒருவர் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது லோன் தொடர்பான…
Read more