இந்தியாவில் முதல்முறையாக.. போஸ்ட் ஆபீஸில் EV சார்ஜிங் ஸ்டேஷன்…. எங்க இருக்குன்னு தெரியுமா…?
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் முதல் EV சார்ஜிங் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த…
Read more