அவர் ஜெயில் ல இருக்காரு… அப்புறம் எதுக்கு இந்த மனு… என்கவுண்டர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கேள்வி…!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன், சிறையில் பாதுகாப்பாக இருந்த நிலையில், அவரது மனைவி தாக்கல் செய்த என்கவுண்டர் தடுப்பு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் நாகேந்திரன் ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், எதன் அடிப்படையில்…
Read more