BREAKING: ED இயக்குநர் பதவி நீட்டிப்பு செல்லாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

அமலாக்கத்துறை இயக்குநர் SKமிஸ்ராவின் பதவி காலத்தை நீட்டித்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. SK மிஸ்ரா 3வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில், 15 நாட்களில் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குநரை நியமனம் செய்ய கூறியுள்ள உச்சநீதிமன்றம், புதிய இயக்குநர்…

Read more

Other Story