தமிழக மக்களே..! EB பில் கட்டலையா…? whatsappக்கு வரும் முக்கிய மெசேஜ்… இதை மட்டும் நம்பிடாதீங்க… அரங்கேறும் புதிய வகை மோசடி…!!!
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் என்பது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் மெசேஜ் அனுப்புவது போன்று வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி மோசடிகள் அரங்கேறுவதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது. இதேபோன்று நாளுக்கு நாள் நவீன முறையில் மோசடிகள்…
Read more