இனி பெண்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம்…. எப்படி தெரியுமா….? பிரதமர் மோடி அறிவிப்பு…!!
மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அவர் லட்சாதிபதிகளாக பெண்கள் மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் 11 லட்சம் பெண்களுக்கு சான்றிதழ்கள்…
Read more