விஷம் கலந்த உணவை தின்ற நாய்கள் இறப்பு…. பெண்கள் உள்பட 5 பேர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் காலனி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்தவர். இந்நிலையில் கவிதா கணேஷ் நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது வீட்டிற்கு அருகே இரண்டு…
Read more