வா தலைவா… வா தலைவா… “உன்ன தான் எதிர்பார்த்தோம்”..!! இயக்குனர் செல்வராகவன் கொடுத்த டிப்ஸ்..!!
தமிழ் சினிமாவின் இயக்குனர் செல்வராகவன், தனது தனித்துவமான கதைகளால் ரசிகர்களை கவர்ந்தவர். ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், ‘காதல் கொண்டேன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ போன்ற பல சிறப்பான படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது சமூக வலைதளப்…
Read more