மக்களே உஷார்…! தமிழகத்தில் 14,000 பேருக்கு டெங்கு பாதிப்பு… சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!
தமிழகத்தில் நடப்பாண்டில் 14 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த பரிதாபகரமான நிலைமையில், 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், 1000க்கும் மேற்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுகாதாரத்துறை,…
Read more