“உடைத்த தேங்காய் சீக்கிரம் கெட்டுப் போகுதா….?” மாச கணக்கில் பிரஷ்ஷா வச்சுக்க ‘இந்த’ 1 ட்ரிக் போதும்…. இனி தேங்காய் வீணாகவே ஆகாது….!!
சமையலுக்குப் பயன்படும் தேங்காயை உடைத்த பிறகு நீண்ட நாட்களுக்குப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது பலருக்கும் சவாலான விஷயமாகும். புதிய தேங்காயில் நீர்ச்சத்தும் சர்க்கரையும் அதிகமாக இருப்பதால், காற்று பட்டவுடன் பாக்டீரியா வளர்ச்சி ஏற்பட்டு விரைவிலேயே கெட்டுப்போகக் கூடும். ஆனால், சரியான முறைகளைப் பின்பற்றிச்…
Read more