”ஸ்டாலினுக்கு அல்வா கொடுத்துள்ளார்கள்” – எடப்பாடி பழனிசாமி அதிரடி ..!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத்…