நாட்டில் முதன் முறையாக…. கன்னாபிடியோல் சார்ந்த மருந்து பொருளுக்கு அனுமதி…..!!!!!
பயோஃபோர் இந்தியா எனும் மருந்து நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 2007-ஆம் வருடம் நிறுவப்பட்ட இந்நிறுவனமானது சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கன்னாபிடியோல் வாய்வழிக் கரைசலை தயாரிக்க மத்திய மருந்துகள்…
Read more