உலகளாவிய எச்சரிக்கை..!! மூளை முதல் கருமுட்டை வரை நம்மை நோக்கி நுழையும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் – புதிய ஆய்வு அதிர்ச்சி!
‘பிளாஸ்டிக் அல்லாத ஜூலை’ என்ற விழிப்புணர்வு மாதம் தொடங்கியிருக்கும் இந்த தருணத்தில், மனித உடலுக்குள் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கடுமையாக ஊடுருவியுள்ளதைக் கூறும் புதிய ஆய்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை, மனித ரத்தம் மற்றும் நுரையீரலில் மட்டும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாகக் கூறப்பட்ட…
Read more