இனிமேல் பேருந்து நிலையத்தில்… ” இலவசம்”… மகிழ்ச்சியில் மாட்டுத்தாவணி பயணிகள்…!!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார். முன்பாக, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தனர், இதையடுத்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.…

Read more

Other Story