தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணி தீவிரம் …400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு…!!

 பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள் உள்பட 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர் .…