இனி நாய்கள் ஒய்யாரமாக விமானத்தில் பறக்கலாம்… பிரத்யேக விமான சேவை அறிமுகம்…..!!!

உலகிலேயே முதல் முறையாக விமானத்தில் நாய்கள் ஒய்யாரமாக பயணம் செய்வதற்காக சகல வசதிகளுடன் பிரத்யேகமாக விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக BARK AIR நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் நாய்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும் அதற்கு துணையாக உரிமையாளரும் பயணம் செய்து கொள்ள முடியும்.…

Read more

Other Story