உங்ககிட்ட ATM இருக்கா..? அப்போ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்… எப்படின்னு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்கள் பணத்தை எளிதாக கையாண்டு வருகிறார்கள். மக்களின் பணிகளை டிஜிட்டல் யுகம் எளிதாக்கிவிட்டது. மேலும் பணம் இல்லாவிட்டால் கிரெடிட் கார்டு மூலமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்வது முதல் மொபைல் மூலமாக ஆர்டர் செய்து போன்ற அனைத்து வசதிகளுமே…
Read more