“மஞ்சள் ஜெர்சியில் காண ஆவலுடன் உள்ளேன்” கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் அஸ்வின்… நடிகர் தனுஷ் ட்விட்…!!!

இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ், அஸ்வின் ஓய்வு தொடர்பாக தனது எக்ஸ் தளபதிவில் நம்ப…

Read more

Other Story