இத வச்சு நீங்க அப்படி நினைக்கிறீங்க..!! ஆனால் இது போல… என்னை மதிப்பிடுவது சரியல்ல..!

நடிகர் அரவிந்த்சாமி தனது சமீபத்திய பேட்டியில் திரைப்படங்களில் நடிக்கும் கதாபாத்திரத்தை வைத்து நிஜ வாழ்க்கையிலும் அவர் அப்படித்தான் என பலர் நினைப்பதாக தெரிவித்துள்ளார். தனது கதாபாத்திரங்களின் காரணமாக பல பெற்றோர் தங்கள் மகள்களுக்கு தன்னைப் போன்ற மாப்பிள்ளை வேண்டும் என விரும்புவதாக…

Read more

Other Story