#ArrestARaja , #Arrest_Udayanidhi… அடுத்தடுத்து ட்ரெண்டிங்… தேசிய அரசியலில் பரபரப்பு!!
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வட மாநிலங்களில் இவர் பேசியது பெருமளவில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில்…
Read more