“கார் லாரி மோதி கொடூர விபத்து” குழந்தை உட்பட 5 பேர் பலி…!!

ஆலங்குளம் அருகேயுள்ள  கரும்புளியூத்தில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம்…