“கார்களுக்கு வயது வரம்பு.. விமானங்களுக்கு மட்டும் ஏன் இல்ல?” சமூக வலைதளங்களில் வெடித்த கேள்வி!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் பின்னணியில், விமானங்களுக்கான ஆயுட்காலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. சாலையில் ஓடும் டீசல் வாகனங்களுக்கு 10 வருடங்களும், பெட்ரோல் வாகனங்களுக்கு 15 வருடங்களும் உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை…

Read more

Other Story