இனி 5 மாசத்துக்கு கவலையே இல்லை… BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ் திட்டம்… நீங்களும் பயன்பெறலாம்…!!
அரசுக்கு சொந்தமான bsnl நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பரான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் 5 மாதங்கள் கொண்ட வேலிடிட்டியின் விலை ₹997 மட்டுமே. இந்த வேலிடிட்டியில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு பெற முடியும்.…
Read more