வார விடுமுறை… தமிழகத்தில் 950 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வருகின்ற ஜூலை 12 முதல் 14ஆம் தேதி வரை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி கும்பகோணம் மதுரை நெல்லை நாகர்கோவில் கன்னியாகுமரி தூத்துக்குடி கோயம்புத்தூர்…
Read more