3வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்… கண்ணிமைக்கும் நொடியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்…!!!
மராட்டிய மாநில மும்பை சப் அர்பன் மாவட்டத்தில் கண்டிவாலி என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் நேற்று சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அக்ஷயா என்ற ஒன்பது வயது சிறுமி…
Read more