தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்…. எந்தெந்த ஊர் தெரியுமா….???
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் நல்ல மழையால் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் கன…
Read more