“நடிகர் ஷாருக்கான் வைத்திருக்கும் ஸ்பெஷல் பாஸ்போர்ட்”… இதுல இவ்வளவு சலுகைகளா…? அப்பப்பா கேட்டா தலையே சுத்துது…!!
பாஸ்போர்ட் என்பது ஒரு நபரின் அடையாளத்தை நிரூபிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கும் முக்கியமான ஆவணமாகும். இந்தியாவில் பொதுப் பயணிகளுக்காக வழங்கப்படும் பாஸ்போர்ட் நீல நிறத்தில் காணப்படுகிறது. இது அடிப்படை சர்வதேச பயணங்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக பயன்படுகிறது.…
Read more