“தொழிலில் நஷ்டம்”… காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு…!!!

ஹரியானாவின் பஞ்ச்குலா நகரத்தில் பயங்கர சம்பவம் ஒன்று வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பெற்றோர், மூன்று சிறுவர்கள் மற்றும் மூத்த குடும்பத்தினர்கள் காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.…

Read more

Other Story