மீண்டும் வெடித்த மோதல்… பெண்கள், குழந்தைகள் என 6 பேர் கடத்தல்… 2 பேர் தீ வைத்து எரிப்பு… மணிப்பூரில் பரபரப்பு…!!
மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே பெரும் மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு…
Read more