OMG… 6 கிலோ எடையுடன் பிறந்த பெண் குழந்தை…. ஆச்சரியத்தில் மருத்துவர்கள்…!!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் உள்ள கிராண்டு வியூ மருத்துவமனையில், பாமெலா மேன் என்ற பெண் சிசேரியன் முறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் குழந்தை பிறந்தவுடன், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், குழந்தையின் எடை சாதாரண குழந்தைகளுக்குப் பிடித்த…

Read more

Other Story