“50 ஆண்டுகளாக”… ரம்ஜான் பண்டிகையில் இஸ்லாமிய குடும்பத்தை மசூதிக்கு அழைத்து செல்லும் இந்து குடும்பத்தினர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மத ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக ஒரு அற்புதமான நிகழ்ச்சி தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதாவது ரம்ஜான் திருநாளன்று காஜி முஹம்மது இஸ்ரத் அலி என்பவரை ஒரு இந்து குடும்பம் குதிரையில் வண்டியில் மசூதிக்கு…
Read more