காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்… 5 ராணுவ வீரர்கள் பரிதாப பலி…!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள மச்சேதி பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த வாகனம் மலை பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது திடீரென குண்டுகள்…
Read more