49 பெண்களை காதலித்து, 5 பேரை திருமணம் செய்த மோசடி மன்னன்….!!!
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சத்ய ஜீத் சமால் (34) திருமணத்திற்கு வரம் தேடும் வலைத்தளத்தில் விதவைகள் மற்றும் விவாகரத்தான பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் சிக்கும் பெண்களிடம் தான் போலீஸ் என்றும் திருமணம் செய்து…
Read more