Breaking: சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்….!!!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரை தற்போது நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். அதன்படி நீதிபதிகள் சுந்தரம் ஸ்ரீமதி, பாரதி சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிரந்தர…

Read more

Other Story