Breaking: வயநாட்டில் தொடரும் சோகம்…. பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டகை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ‌ 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளது. இந்த…

Read more

Other Story