“1 இல்ல 2 இல்ல 200 வருஷம் பழைமையானது”… ஆட்டுக்குடலில் தயாரிக்கப்பட்ட ஆணுறை… ரூ.44,000-க்கு‌ விற்பனை..!!

பிரான்சில் 200 ஆண்டுகள் பழமையான ஆடு குடலில் தயாரிக்கப்பட்ட ஆணுறை, இந்திய மதிப்பில் ₹44,000க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, பழையனில் பொன்முது என்கிற பழமொழியை நினைவுகூரச் செய்கிறது. இது 19 செ.மீ நீளத்தில் இருந்த இப்பழமையான ஆணுறை, வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது…

Read more

Other Story