நாட்டில் கடும் வெப்ப அலையினால் 374 பேர் பலி…. 67,000 பேர் பாதிப்பு… அதிர்ச்சி தகவலை சொன்ன மத்திய அரசு…!!
நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாவே இருந்தது. இதேபோன்று வடமாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா…
Read more