தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்…. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பி- க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அடையாறு காவல் ஆணையர் நெல்சன், தாம்பரம் உதவி ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆணையராகவும்,…

Read more

Other Story