விழுப்புரம்-திருப்பதி ரயில் சேவை 30 நாள்களுக்கு மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

பராமரிப்பு பணியின் காரணமாக, விழுப்புரம்- திருப்பதி ரயில் சேவை ஜுன் 1 முதல் 30 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும், அந்த ரயில் காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருப்பதியில்…

Read more

Other Story