BREAKING: பாஜக நிர்வாகிகள் 3 பேர் நீக்கம்… அதிரடி..!!!

புதுச்சேரியில் MGR மற்றும் ஜெயலலிதாவின் படங்களைக் கொண்டு வாக்கு சேகரித்த பாஜக நிர்வாகிகள் மூவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சமீபத்தில் சென்னை வந்திருந்த மோடி, MGR மற்றும் ஜெயலலிதா தமிழகத்தில் நல்லாட்சியை கொடுத்தார்கள் என்று பேசினார். அதனை பின்பற்றி அவர்களது படங்களை…

Read more

Other Story