வேண்டாம்…! விட்டுருங்க… கையெடுத்து கும்பிட்ட ஆட்டோ ஓட்டுனர்…. நடுரோட்டில் வெளுத்து வாங்கிய பள்ளி மாணவிகள்… வைரல் வீடியோ!…!!
மஹாராஷ்டிராவின் நாக்பூரில் இரண்டு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை அங்கு கூடியிருந்த மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவிகள் டிரைவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் இருந்து கீழே இறக்கி அடிக்கத் தொடங்கினர், அருகில் இருந்தவர்களும் அந்த…
Read more