அடேங்கப்பா…! மொத்தம் ரூ.5100 கோடி ஒதுக்கீடு, 60 லட்சம் பெண்கள்…? “மாதந்தோறும் ரூ. 2500″… டெல்லி முதல்வர் அதிரடி…!!!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் ரேகா குப்தா டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். முன்னதாக தேர்தலின் போது மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது.…
Read more