தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!
தமிழகம் முழுவதும், 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர், மே 2ஆம் தேதி தமிழகத்தின் மின்தேவை 20,830 மெகா வாட் என்ற புதிய உச்சம் எட்டியதாகக்…
Read more