மீண்டும் இந்தியாவில் செயல்பட்டது ராய்ட்டர்ஸ் எக்ஸ் கணக்கு… 24 மணி நேரத்திற்கு பிறகு தடை நீங்கியது…!!!!
இங்கிலாந்து நாட்டில் ராய்ட்டர்ஸ் என்ற பிரபலமான சர்வதேச செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் நம்பகமான செய்திகளை தருவதில் முன்னணி இடம் பெற்றுள்ளது. குறிப்பாக அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், முதலீடு உள்ளிட பல துறைகளில் விரிவான செய்திகளை…
Read more