“20 முறை திருமணம் ஆகியும் இன்னும் கன்னியாகவே இருக்கும் இளம் பெண்”.. குழப்பமாக இருக்கிறதா..? இதுவும் ஒரு பிசினஸ் தான்..!!

சீனாவில் 20 திருமணங்களில் மணப்பெண்ணாக நடித்து பெண் ஒருவர் பணம் பெற்றுள்ளார். சீனாவில் சியாவ் மெய் என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் சார்ந்த சமூக அழுத்தங்களால் அவதி பெறும் ஆண்களுக்கு உதவ மணப்பெண்ணாக நடிக்கின்றார். கடந்த 2018…

Read more

Other Story