கோவையில் மா.செ உட்பட நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு விலகல்… அதிர்ச்சியில் சீமான்..!!
நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விலகி வருகிறார்கள். அந்த வகையில் இன்று கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளனர். அதன்படி ராமச்சந்திரன் உட்பட கிட்டத்தட்ட 20 பேர்…
Read more