ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஆச்சரியம்! 2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான.. சுரங்கத்தில் இருந்த தண்ணீர்..!!!
வார கணக்கில் மூடி வைக்கப்படாமல் இருக்கும் தண்ணீரை குடிப்பீர்களா என்று கேட்டால் இல்லை என்பதே பலரின் பதிலாக இருக்கும். ஆனால் விஞ்ஞானி ஒருவர் 2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான தண்ணீரை குடித்துள்ளாராம். எல்லா நீறும் ஏதோ ஒரு வகையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது.…
Read more