“இது அன்பு இல்லை”… சூழ்ச்சி கூட சில நேரங்களில் இப்படி தோன்றலாம்… மகன்களுடன் ரவி மோகன்… ஆர்த்தி வெளியிட்ட அதிருப்தி பதிவு..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் “பராசக்தி” திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தினை சுதா கொங்கரா இயக்குகிறார். இதைத் தொடர்ந்து “ஜீனி” ,”கராத்தே பாபு” போன்ற படங்களிலும் ரவி…
Read more